Menu
Your Cart

தாவோ தே ஜிங்

தாவோ தே ஜிங்
-5 %
தாவோ தே ஜிங்
லாவோட்சு (ஆசிரியர்), சி.மணி (தமிழில்)
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையில் பைபிளுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தாவோ தே ஜிங், சீன மொழியில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் லாவோ ட்சு என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. தாவோயிசச் சிந்தனையை வெளிப்படுத்தும் அடிப்படை நூல் தாவோ தே ஜிங். இன்றைய உலகுக்கு மிகவும் பொருத்தமான நூல். ஆக்கிரமிப்புக்கான போரையும், மரண தண்டனையையும் தவிர்ப்பது, முற்றிலும் எளிமையாக வாழ்வது, தீவிர அதிகாரத்தை வற்புறுத்த மறுப்பது என்று மூன்று வழிகளில் நடைமுறைக்கும் அரசியலுக்கும் உரிய சமூக இணக்கம், பிரக்ஞையின் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை வலியுறுத்துகிறது. தாவோ தே ஜிங் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல் முறை.
Book Details
Book Title தாவோ தே ஜிங் (Thavo the jing)
Author லாவோட்சு (Laavotchu)
Translator சி.மணி (C. Mani)
ISBN 9788185602967
Publisher க்ரியா வெளியீடு (Crea Publication)
Pages 131
Year 2022
Edition 2
Category Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இதுவரை(கவிதை) - சி.மணி :தொழிலுக்காகக் கற்றது ஆங்கிலமும்ஆங்கிலத்தைக் கற்பிக்கும்முறையும். மனம் விரும்பிஈடுபட்டது பழந்தமிழ் இலக்கியம்,இலக்கணம், தற்கால இலக்கியம்.படிப்பதற்கு மனம் இயல்பாகநாடியவை அறிவியல், தத்துவம்,உளவியல், துப்பறியும் கதைகள்.எல்லாவற்றுக்கும் மேலாக,அறிந்ததற்கு அப்பாலுள்ளபிரக்ஞைத் தளங்களை..
₹238 ₹250
எழுத்தும் நடையும் - சி.மணி ( தொகுப்பு - கால சுப்பரமணியம் ) :கவிதைகள் |கட்டுரைகள்| நாடகங்கள்| கதைகள் |நேர்காணல்கள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இந்நூல்...
₹190 ₹200
மொழியியல் அறிஞரான உதயநாராயணசிங், ‘நசிகேத’ என்னும் புனை பெயரில் மைதிலி மொழியில் எழுதிய கவிதைகளின் ஆங்கிலம் வழித் தமிழாக்கம் இது. இத்தொகுப்பில் முப்பத்து மூன்று கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகள் சற்றே நீளமானவை. தனது இளம் பருவ நினைவுகளாகட்டும் காதல் நினைவுகளாகட்டும் சமூக விமர்சனங்களாகட்டும் அனைத்..
₹57 ₹60